மத்திய சென்னையில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சாம்பால் பிரசாரத்துக்கு போயிருந்த போது, எதிர்பாராத விதமாக ஆளூயர மாலை அவருக்கு அணிவிக்கப்பட்டது. மலர்க் கிரீடமும் சூட்டப்பட்டதால். அவர் திக்குமுக்காடிப் போனார்.