ரோபோடிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலை - திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோடிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்... அதனை காணலாம்...
Next Story
