"அவர்களுக்கு வயிற்று எரிச்சல்" - அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பதில் | Minister Sekar Babu | CM Stalin

x

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி ரோடு ஷோவிற்கு அனுமதி மறுத்தது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகளை பாஜக தலைவர் அண்ணாமலை எழுப்பி இருந்தார். இந்நிலையில், பிரதமர் வரும்போது போக்குவரத்து குறைவான பகுதிகளில் ரோடு ஷோவிற்கு அனுமதி தரப்பட்டதாக, பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் செல்லும் பகுதியில் தானாக வரும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து அவர்களுக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு வருகிறது என்று சாடினார். மேலும், பட்டியல் இன மக்கள் முதல்வராக வர வேண்டும் என்ற ஆளுநரின் பேச்சு குறித்த கேள்விக்கு, சென்னை மேயரை சுட்டிக்காட்டி பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்