ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
