Jitendra Singh | ISRO | "விண்வெளியில் மோதும் அபாயம்" - உடனே பதிலளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங்
"விண்வெளியில் மோதும் அபாயம்"
"விண்வெளியில் மோதும் அபாயம்" - உடனே பதிலளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங் #parliament #earth #satellite #jitendrasingh விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மோதும் அபாயம்- அமைச்சர் விளக்கம் கீழ் அடுக்கு சுற்றுவட்டப்பாதையில் அதிகரிக்கும் நெரிசல் செயற்கைக்கோள்களுக்குள் மோதல் அபாயத்தை உருவாக்குவதை இஸ்ரோ ஏற்றுக்கொண்டதாக மக்களவையில் திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
