சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.