"மதவாத அரசியல் - தமிழக மக்கள் மயங்க மாட்டார்கள்" - வி.சி.க தலைவர் திருமாவளவன்
"மதவாத அரசியல் - தமிழக மக்கள் மயங்க மாட்டார்கள்"
- திருமாவளவன், விசிக தலைவர்
பாஜகவின் மதவாத அரசியலுக்கு, பிற மாநில மக்கள் மயங்குவது போல, தமிழக மக்களும், முருக கடவுளும் மயங்கி விட மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Next Story
