Street Interview | விஜய்யின் வாக்குறுதிகளுக்கு களத்தில் இருந்து வந்த ரியாக்ஷன்கள்
விஜய்யின் வாக்குறுதிகள்: தஞ்சாவூர் மக்கள் கருத்து
விஜய்யின் வாக்குறுதிகளுக்கு களத்தில் இருந்து வந்த ரியாக்ஷன்கள் #thanthitvstreetinterview #vijay #tvk தஞ்சாவூரில் விஜய் அளித்த வாக்குறுதிகள் குறித்த மக்கள் கருத்து தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், விவசாயம் சார்ந்த பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
