RB Udhayakumar | "EPS, SPV இடையே பிளவு..சில காகங்களும், சில கழுகுகளும்.."-ஆர்.பி.உதயகுமார் பேச்சு

"EPS, SPV இடையே பிளவு..சில காகங்களும், சில கழுகுகளும்.."-ஆர்.பி.உதயகுமார் பேச்சு

"EPS, SPV இடையே பிளவு..சில காகங்களும், சில கழுகுகளும்.." - ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேச்சு

ஈபிஎஸ், எஸ்.பி.வேலுமணி இடையே கருத்து வேறுபாடு இல்லை - ஆர்.பி.உதயகுமார் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்றும், கட்சி பிரச்சினைகளை பொதுவெளியில் விவாதிக்காமல் அறைக்குள் பேசி தீர்வு காண வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

X