#Breaking : சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சிக்கல்... ராதிகா சரத்குமார் போலீசில் பரபரப்பு புகார்

x

திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் தரப்பு புகார் /ராதிகா சரத்குமார் குறித்து அவதூறாக பேசியதாக திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது குற்றச்சாட்டு /சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் அவரது மேலாளர் நடேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு /காஞ்சிபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ராதிகா மற்றும் சரத்குமார் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதால் சர்ச்சை /ஏற்கனவே குஷ்பு, ஆளுநர் குறித்து சர்ச்சையாக பேசி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி //கோப்புக்காட்சி/4/சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்


Next Story

மேலும் செய்திகள்