சரமாரியாக கேள்வி கேட்டு மீண்டும் நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ

x

2026 இல்லை, இன்னும் 26 ஆண்டுகள் ஆனாலும் சீமான் இப்படியே தான் இருப்பார் என நடிகை விஜயலட்சுமி விமர்சித்துள்ளார். புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், போலீசாரின் விசாரணைக்கு பயந்து உச்ச நீதிமன்றம் சென்றவர் சீமான் எனவும் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்