Ramadoss | TN Politics | அரசியல் துறவற அறிவிப்புக்கு பின் புது அமைப்பை தொடங்கிய ராமதாஸ்
அரசியல் துறவற அறிவிப்புக்கு பின் புது அமைப்பை தொடங்கிய ராமதாஸ்
#Ramadoss #TNPolitics #Villupuram #ThanthiTV Ramadoss | TN Politics | அரசியல் துறவற அறிவிப்புக்கு பின் புது அமைப்பை தொடங்கிய ராமதாஸ் அரசியலில் இருந்து விலகியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது ‘தமிழ் மீட்பு இயக்கம் என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார். தமிழ் மொழியின் உரிமைகளை மீட்டெடுத்து, அனைத்து துறைகளிலும் தமிழின் பயன்பாட்டை உறுதிப்படுத்துவதே இயக்கத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் முதல் கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.
