"கொள்ளிடம் தடுப்பணை கட்ட மறுப்பது ஏன்?" - ராமதாஸ்

கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்கான அடிப்படை பணிகளை கூட அரசு இன்னும் தொடங்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"கொள்ளிடம் தடுப்பணை கட்ட மறுப்பது ஏன்?" - ராமதாஸ்
Published on
கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்கான அடிப்படை பணிகளை கூட அரசு இன்னும் தொடங்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், உழவர்கள் நலன் சார்ந்த இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த இந்த திட்டத்தை, அதிமுக அரசு செயல்படுத்த மறுப்பது ஏன் எனவும் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com