Ramadoss | PMK | செக்மேட்..? ராமதாஸ் எதிர்பாரா மூவ் - நெருங்கிய Climax

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்... ராமதாஸ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மேல்முறையீடு செய்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com