#Breaking|| பிப்ரவரியில் தேர்தல்.. தேதி குறித்தது தேர்தல் ஆணையம்

#Breaking|| பிப்ரவரியில் தேர்தல்.. தேதி குறித்தது தேர்தல் ஆணையம்
Published on

பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆந்திரா பீகார் மகாராஷ்டிரா உத்தர பிரதேஷ் உத்தர்கண்ட் மேற்கு வங்கம் ராஜஸ்தான் கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடை இருப்பதை முன்னிட்டு 56 மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com