Rajya Sabha | MSME | மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட முக்கிய மசோதா

மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட முக்கிய மசோதா

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மேம்பாட்டு திருத்த மசோதா 2026 மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சி அறிமுகம் செய்தார்... நிறுவனங்களின் பணப் பிச்சனைகள் உள்ளிட்டவற்றிற்கு விரைந்து தீர்வு காண்பது மசோதாவின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com