Breaking | AIADMK | EPS | DMDK | ராஜ்யசபா MP சீட்..? ஈபிஎஸ் உடன் சுதீஷ் சந்திப்பு
ராஜ்யசபா சீட் - ஈபிஎஸ் உடன் சுதீஷ் சந்திப்பு/அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்திப்பு/சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சந்திப்பு/ராஜ்யசபா எம்.பி. சீட் தொடர்பாக ஆலோசனை/தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவது அதிமுகவின் கடமை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில் சந்திப்பு/ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தை
Next Story
