6 மாதமாக ரஜினியை சுற்றியே அரசியல் நடக்கிறது - ராஜு மகாலிங்கம், ரஜினி மக்கள் மன்றம்

மதுரையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற ஆய்வுக்கூட்டத்தில் ராஜூ மகாலிங்கம் பேச்சு
6 மாதமாக ரஜினியை சுற்றியே அரசியல் நடக்கிறது - ராஜு மகாலிங்கம், ரஜினி மக்கள் மன்றம்
Published on

ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணி, மகளிர் அணியின் மாவட்ட ஆய்வுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் பேசிய ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கம், ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தது முதல், கடந்த 6 மாதமாக அவரை சுற்றியே தமிழக அரசியல் நகர்ந்து வருவதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com