Rajiv Gandhi | Sriperumbudur | ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அமைச்சர் விஸ்வநாதன் மரியாதை
Rajiv Gandhi | Sriperumbudur | ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அமைச்சர் விஸ்வநாதன் மரியாதை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 82-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் விஸ்வநாதன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். #RajivGandhi #RajivGandhiBirthday #Sriperumbudur #RajivGandhiMemorial #MinisterViswanathan #Congress #TamilNadu #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #NewsUpdate #RajivGandhiMemorialDay