7 பேர் விடுதலை விவகாரம் : காங்கிரஸை திமுக நிர்பந்திக்க தயாரா ? - ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆட்சேபனை தெரிவிக்க கூடாது என காங்கிரஸ் கட்சியை திமுக நிர்பந்திக்க தயாரா ? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com