ரஜினி தயங்கிய சிஸ்டம்... விஜய் குறித்து விவேகா பேச்சு!

ரஜினி தயங்கிய சிஸ்டம்... விஜய் குறித்து விவேகா பேச்சு!

"ரஜினிகாந்த் கூட தயங்கினார்.கெட்டுப்போன சிஸ்டத்தை விட்டு விடக்கூடாது என விஜய் தூய்மை செய்ய நினைக்கிறார்" என முதலமைச்சர் விஜய் குறித்து பாடலாசிரியர் விவேகா தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com