ரஜினி முடிவால் பா.ஜ.கவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்ற ரஜினி முடிவால் பா.ஜ.கவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com