இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ நன்றாக இருந்ததாக பாரட்டியுள்ளார்.