Rajinikanth | இணைகிறார் ரஜினிகாந்த்
இணைகிறார் ரஜினிகாந்த்
எழுத்தாளர் சங்கத்தில் இணைகிறார் ரஜினிகாந்த் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் சேரன் உள்ளிட்ட நிர்வாகிகள், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றனர். அப்போது கதை ஆசிரியர்களின் நிலை குறித்து ஆலோசனை வழங்கிய ரஜினிகாந்த், எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இணைய வேண்டும் என்ற நிர்வாகிகளின் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார்.
