சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியபின் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.