தமிழகத்தில் அமைதியும் வளமும் வேண்டி சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் வடிவுடையம்மன் கோயிலில் ரஜினி ரசிகர்கள் தங்கத் தேரில் அம்மனை அலங்கரித்து கோயிலை சுற்றி வடம் பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர்.