மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு : கட்சி பணிகள் குறித்து 2 மணிநேரம் ஆலோசனை
தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன், ரஜினி சென்னையில் இன்று 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
ஆட்டோ சவாரி செய்த ரஜினியின் பேரன்கள்:
இதனிடையே, இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ரஜினிகாந்தின் மருமகன் தனுஷின் குழந்தைகள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் காரில் வந்தனர். ராகவேந்திரா மண்டபத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு, அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு அருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் மண்டபத்திற்கு வந்தனர்.
