7 வயது சிறுமியின் மருத்துவ செலவை ஏற்று கொண்ட ரஜினி மக்கள் மன்றம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் தமிழக சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை ரஜினி மக்கள் மன்றம் ஏற்று கொண்டுள்ளது.
7 வயது சிறுமியின் மருத்துவ செலவை ஏற்று கொண்ட ரஜினி மக்கள் மன்றம்
Published on
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் தமிழக சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை ரஜினி மக்கள் மன்றம் ஏற்று கொண்டுள்ளது. ஷார்ஜாவில் வசிக்கும் திருச்சியை சேர்ந்த வெங்கடேசனின் 7 வயது மகள் மூளைபாதிப்பு நோயால் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். உயர் சிகிச்சைக்கு போதிய வசதி இன்றி தவித்து வந்த சிறுமியின் பெற்றோரிடம் ஷார்ஜாவில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் காசோலையை வழங்கினர்.
X

Thanthi TV
www.thanthitv.com