Rajendrabalaji | தாணிப்பாறையில் திடீர் தியானத்தில் ராஜேந்திரபாலாஜி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தியானம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தியானம் செய்தார்.
Next Story
