ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்கவேண்டும்.."-கொந்தளித்து எச்சரித்த செல்வப்பெருந்தகை
பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
