#Breaking : அரங்கேறிய திடீர் மாற்றம் - எதிர்ப்பின்றி MP ஆனார் சோனியா..!

x

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு/மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றதாக ராஜஸ்தான் சட்டமன்ற செயலகம் அறிவிப்பு/தற்போது, உ.பி.யில் உள்ள ரேபரேலி மக்களவை தொகுதி எம்.பி.யாக சோனியா காந்தி இருந்து வருகிறார்/வரும் நாடாளுமன்ற தேர்தலில், சோனியா காந்தி போட்டியிடவில்லை என முடிவு/ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு சோனியா காந்தி தேர்வு//கோப்புக்காட்சி/4/மாநிலங்களவை எம்.பி. ஆனார் சோனியா காந்தி


Next Story

மேலும் செய்திகள்