இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசே காரணம் - பொன் ராதாகிருஷ்ணன்

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராஜபக்சே அப்ரூவராக மாறியுள்ளார் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

* இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராஜபக்சே அப்ரூவராக மாறியுள்ளார் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

* சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அப்போதைய காங்கிரஸ், திமுக கூட்டணி அரசே காரணம் என ராஜபக்சே கூறியுள்ளதாக தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் ராஜபக்சே ஒரு கருவி என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com