``கலெக்டர் சங்கீதாவை உடனே தூக்குங்க'' - ஒற்றை காலில் நிற்கும் விசிகவினர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்திய வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய கோரிக்கை விடுத்து இந்த போராட்டம் ஆனது நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் காரணமாக மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X