#JUSTIN || தி.நகர் சத்யா வீட்டில் முடிவுக்கு வந்த 10மணி நேர சோதனை...ஆனால்...?

#JUSTIN || தி.நகர் சத்யா வீட்டில் முடிவுக்கு வந்த 10மணி நேர சோதனை...ஆனால்...?
Published on

தி.நகர் சத்யா வீட்டில் சோதனை நிறைவு. சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா இல்லத்தில் நடைபெற்ற சோதனை நிறைவு. காலை ஏழு மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையானது பத்து மணி நேரத்தை தாண்டி நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com