"பயணம்-தண்டனை".. ராகுல் காந்தி பகிர்ந்த பரபரப்பு வீடியோ

x

சாமானியர்களுக்கு ரயில்களில் பொதுமான பெட்டிகள் இல்லாததை விமர்சித்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 'எலைட் ரயில்களை' மட்டுமே ஊக்குவிக்கும் மோடி அரசில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுடன் கூட மக்கள் நிம்மதியாக பயணிக்க முடிவதில்லை என தெரிவித்திருக்கிறார். சாமானியர்களை காப்பாற்ற வேண்டுமானால், ரயில்வேயை சீரழிக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும் என வீடியோவை பகிர்ந்து ராகுல்காந்தி விமர்சித்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்