RahulGandhi | Protest | "ஜனநாயகத்திற்கு எதிரானது"| பரபரப்பை கிளப்பிய மத்தியஅமைச்சர் ஜித்தேந்திர சிங்

"ஜனநாயகத்திற்கு எதிரானது"| பரபரப்பை கிளப்பிய மத்தியஅமைச்சர் ஜித்தேந்திர சிங்

Rahul Gandhi | Protest | "ஜனநாயகத்திற்கு எதிரானது" | பரபரப்பை கிளப்பிய மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் குற்றச்சாட்டு காங்கிரஸ் போராட்டத்தைக் கைவிடக் கோரி ராகுல் காந்தியுடன் மத்திய அமைச்சர் பேச்சுவார்த்தை /"நீட் தேர்வு விவாதத்திற்கு அரசு ஒப்புக்கொண்டால் போராட்டத்தைக் கைவிடுவதாக கூறிய ராகுல் காந்தி"/விவாதத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகும் ராகுல்காந்தி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகக் குற்றச்சாட்டு/சொன்ன வார்த்தையிலிருந்து ராகுல் பின்வாங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது - ஜித்தேந்திர சிங்

X

Thanthi TV
www.thanthitv.com