மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி சென்றடைந்தார். இதற்காக லக்னோ விமான நிலையம் வந்த ராகுல் காந்தி அங்கிருந்து காரில் ரேபரேலி சென்றார். பச்ரவான் என்ற இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுருவா அனுமன் கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார்.