#BREAKING || சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஒன்று கூடிய I.N.D.I.A கூட்டணி! ராகுல் போடும் மெகா பிளான்

x

ராகுல்காந்தி எம்.பி-யின், "பாரத ஒற்றுமை நீதி யாத்தி​ரை" நிறைவு விழா பொதுக்கூட்டம் மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது... இதில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்