ஹாட்ரிக் ஜீரோ பெற்ற காங்கிரஸ்... ராகுல் காந்தி குறிப்பிட்டு சொன்ன விஷயம்
டெல்லியின் வளர்ச்சி மற்றும் டெல்லி மக்களின் உரிமைக்கான காங்கிரஸ் போராட்டம் தொடரும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், ஊழல், காற்று, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிரான டெல்லி வாசிகளின் உரிமைகளுக்கான காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும் என ராகுல் காந்தி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story