தமிழக ஊர் பெயரை சொல்லி அதிரவிட்ட ராகுல் - பரபரத்த நாடாளுமன்றம் - எதிரே அமித்ஷா கொடுத்த ரியாக்ஷன்
மக்களவையில் SIR குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரை/காஞ்சிபுரம் புடவை, வாரணாசி புடவை என அனைத்து ஆடைகளும் இந்திய மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது - ராகுல் காந்தி/காஞ்சிபுரம் புடவையில் பட்டு நூல்களும், இதர நூல்களும் இருக்கும் - ராகுல் காந்தி/"அனைத்து நூல்களும் பிணைந்து இருக்கும், ஒரு நூல் உயர்வானது, மற்றொரு நூல் தாழ்வானது என எதுவும் இல்லை"/நூல்கள் இணைந்து ஆடையாக நம்மை காப்பாற்றுகிறது - ராகுல் காந்தி
Next Story
