தமிழகத்தில் ராகுல்? - வெளியான தகவல்
"இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது - திமுகவுடன் பேச்சுவார்த்தை"
தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளதாகவும், தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் சம்பந்தமாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும், ராகுல் காந்தியின் தமிழக வருகை, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Next Story
