Rahul Gandhi | ராகுல் இறங்கியதும் தனியாக சந்தித்த DK.சிவக்குமார்.. கொந்தளித்த முதல்வர் சித்தராமையா
தமிழகம் செல்லும் வழியில் மைசூரு விமான நிலையம் வந்தடைந்த ராகுல் காந்தியை முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரும் வரவேற்றுள்ளனர்.
கர்நாடகா காங்கிரஸ் உட்கட்சிக்குள் அதிகார பகிர்வு தொடர்பாக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் முதலமைச்சர் சித்தராமையா என இரு பிரிவுகள் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இருவரையும் ராகுல் காந்தி மைசூரில் சந்தித்துள்ளார். குறிப்பாக டி.கே. சிவக்குமாரிடம் ராகுல் சில நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தியது கவனம் பெற்றுள்ளது.
Next Story
