Rahul Gandhi | PM Modi | "மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல்காந்தி பரபரப்பு கருத்து
Rahul Gandhi | PM Modi | "மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல்காந்தி பரபரப்பு கருத்து
Rahul Gandhi | PM Modi | "மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல்காந்தி பரபரப்பு கருத்து நாட்டின் எதிர்காலமான மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து பிரதமர் மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்