"தடுத்து நிறுத்து.." | களத்தில் இறங்கிய ராகுல் காந்தி | பரபரப்பான பீகார்
பீகார் மாநிலம் வெகுசராய் பகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று, பாத யாத்திரையாக நடந்து சென்றார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கு... புலம்பெயர்வதை தடுத்து நிறுத்து என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story
