"ரேப் இன் இந்தியா " என தெரிவித்த விவகாரம் - ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்கக் கோரி பா.ஜ.க. அமளி

ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்கக் கோரி மாநிலங்களவையிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
"ரேப் இன் இந்தியா " என தெரிவித்த விவகாரம் - ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்கக் கோரி பா.ஜ.க. அமளி
Published on

ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்கக் கோரி மாநிலங்களவையிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். ராகுல்காந்திக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பிய போது குறுக்கிட்ட அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, அவையில் இல்லாத ஒருவரை பற்றி பேச அனுமதிக்க முடியாது என்றார். தொடர்ந்து அவையை நடத்த விடாமல் செய்வதை ஏற்க இயலாது என பா.ஜ.க. உறுப்பினர்களை பார்த்து தெரிவித்தார் . அமளி தொடரவே ஒரு கட்டத்தில் அவையை 12 மணி வரைக்கு ஒத்திவைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com