"ரபேல் போர் விமான ஊழல் குறித்து விளக்க வேண்டும்" - திருநாவுக்கரசர்

ரபேல் போர் விமான மோசடி தொடர்பான உண்மை விபரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
"ரபேல் போர் விமான ஊழல் குறித்து விளக்க வேண்டும்" - திருநாவுக்கரசர்
Published on
ரபேல் போர் விமான மோசடி தொடர்பான உண்மை விபரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரபேல் போர் விமான ஊழல்கள் குறித்து மக்களிடம் விளக்கும் வகையில் வரும் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com