படுதோல்வி அடைந்த பின்... ராதிகா சரத்குமார் எக்ஸ் தளத்தில் பரபரப்பு ட்விட்

படுதோல்வி அடைந்த பின்... ராதிகா சரத்குமார் எக்ஸ் தளத்தில் பரபரப்பு ட்விட்
Published on

எல்லாப் போர்களும் வெற்றிக்காக நடத்தப்பட்டவை அல்ல என்று விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். சில போர்க்களங்களில் யாரோ ஒருவர் போரிட்டார் என்று உலகுக்கு சொல்வதற்காகவே போரிடப்படுகின்றன என்று அவர் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com