KN Nehru | KN நேரு வீட்டில் நடந்த சோதனை குறித்த கேள்வி - சட்டென சொன்ன அமைச்சர் நிர்மல் குமார்

KN நேரு வீட்டில் நடந்த சோதனை குறித்த கேள்வி - சட்டென சொன்ன அமைச்சர் நிர்மல் குமார்

KN Nehru | CTR Nirmal kumar | DMK | TVK | KN நேரு வீட்டில் நடந்த சோதனை குறித்த கேள்வி - சட்டென சொன்ன அமைச்சர் நிர்மல் குமார்

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இயல்பானது என்றும், இதில் எந்த கால்ப்புணர்ச்சியும் இல்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். ஊழல் செய்திருந்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com