* புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.