Putin Brithday | PM Modi | புதினுக்கு `பர்த் டே’ சர்ப்ரைஸ் கொடுத்த மோடி

x

Putin Brithday | PM Modi | புதினுக்கு `பர்த் டே’ சர்ப்ரைஸ் கொடுத்த மோடி

ரஷ்ய அதிபர் புதினின் 73வது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா - ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்களும் உறுதிபூண்டுள்ளனர். மேலும், ரஷ்ய அதிபர் புதினை இந்தியாவிற்கு வரவேற்பதில், ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினிடம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்